தூத்துக்குடி, விளாத்திகுளம், கல்லாறு ஓடை பகுதி புறம்போக்கு ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தூத்துக்குடி கலெக்டர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பேரூராட்சி பகுதியில் இருக்கும் கல்லாறு ஓடை பகுதிகளில் உள்ள புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிக்கபட்டதாக புகார்கள் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு , மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கானது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதில் அரசு அதிகாரிகள் மெத்தன போக்குடன் தான் செயல்படுகின்றனர் என்று கருத்து தெரிவித்தார். மேலும், இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் Dr.செந்தில்ராஜா.IAS பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…