மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாயம் செய்து வருகிறார் பால்சாமி. இவருக்கு பாப்பம்மாள் என்கிற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளார்கள். இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து செய்து வந்துள்ளார். மற்ற நேரங்களில் தன் வீடு ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி போவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஆடு மேய்த்து வீட்டு இரவு ஆடுகளுக்கு காவலாய் ஆட்டு பட்டியில் படுத்து உறங்கியுள்ளார். இன்று காலை அவர், தலையில் பலமாக அடிபட்டு இறந்து கிடந்த்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள், போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் பால்சாமி எப்படி இறந்தார், தடயம் ஏதேனும் இருக்கிறதா என ஆராய்ந்து வருகின்றனர்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…