மதுரை:முன்னாள் எம்.பி மற்றும் தமாகா பொதுச்செயலாளரான ஏ.ஜி.எஸ்.ராம்பாபு கொரோனாவால் நேற்று காலமானார்.
மதுரை முன்னாள் எம்.பியும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (தமாகா) பொதுச்செயலாளருமான ஏ.ஜி.எஸ். ராம்பாபு அவர்கள் கொரோனாவால் காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது,இந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
மதுரை தொகுதியில் இவர் 1989,1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பாகவும்,1996 ஆம் ஆண்டு தமாகா சார்பாகவும் என 3 முறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…