தமிழகத்தில் அனைத்து இடங்களிலும், மக்களவை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை கீரைத்துறை சிந்தாமணி சாலையில், திமுக செயலர் எம்.எஸ்.பாண்டியன் அவர்களை மர்ம நபர்கள் வழிமறித்து, வெட்டி கொலை செய்தனர். மேலும், இவரை கொலை செய்த மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…