தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தொழில் வளர்ச்சி நிறுவன இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி, ஆட்சியர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி மற்றும் ராஜா ராமன் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .பாலாஜி பொதுப்பணித்துறை கூடுதல் செயலராகவும், ராஜாராமன் நகர்ப்புற மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…