மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது.இதையடுத்து முழுமையான விசாரணை நடத்தாமல் பணி நியமன ஆணைகளை வழங்குவதும் எதிராக மதுரையை சேர்ந்த பரணிபாதிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்றக் கொண்டு இருக்கும் போது வினாத்தாள் எப்படி வெளியாகியது என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் லட்சம் தலைவிரித்தாடுகின்றது. லட்சம் ஒழிய வேண்டுமென்றால் லட்சம் வாங்குபவரை தூக்கிலிட வேண்டும்.அவர்கள் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யவேண்டும்.அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.அப்போது தான் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்பதை மற்ற முடியும் என்று கூறி இந்த வழக்கை மார்ச் 1ஆம் தேதி_க்கு ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…