மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த மாதம் பொறுப்பேற்ற கலெக்டர் நாகராஜன் அவர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்றைக்கு முந்தைய தினம் திடீரென்று இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் அவர், இடமாற்றம் செய்யப்பட்டதற்க்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
IAS தகுதித் தேர்வில் இந்தியாவிலே முதல் மதிப்பெண் பெற்ற தமிழர் என்ற சிறப்பை பெற்றவர் நாகராஜன். மதுரையில் சிறப்பாக பணியாற்றி வந்த அவர் சத்துணவு ஊழியர்களுக்கான பணி நியமனம் வழங்கும் பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.1500 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வந்த நிலையில் அரசியல் சிபாரிசு மூலம் வருபவர்களை தேர்வு செய்திட வேண்டும் என்று சிலரது மூலம் நெருக்கடி வந்துள்ளது. ஆனால்,ஆட்சியர் நாகராஜன் அது எதையும் பொருட்படுத்தாமல் தகுதி வாய்ந்த 1500 நபர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளும் அரசின் அரசியல் தலைவர்கள் தலைமைச் செயலாளரிடம் முறையிடுள்ளனர்.
எனவே, தொழில் முனைவர் மேம்பாடு மமற்றும் புதிய கண்டுபிடிப்பு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…