மதுரை மத்திய சிறையில் அதிகாரிகள் சோதனை…!
மதுரை மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் சோதனை.
மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளின் அறையில் செல்போன் போதைப் பொருட்கள் இருக்கிறதா என சோதனை நடைபெற்று வருகிறது. சிறை கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.