திருச்சியில் கருஞ்சட்டை பேரணிக்கு உயர்நிதிமன்ற மதுரை கிளை அனுமதி…..!!!
தந்தை பெரியார் சிந்தனை குறித்து நடைபெறவுள்ள கருஞ்சட்டை பேரணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
திருச்சியில் தந்தை பெரியார் சிந்தனைகள் குறித்து டிசம்பர் 23-ம் தேதி நடைபெற இருந்த கருஞ்சட்டை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.