அதிமுகவுடன் விரைவில் இணைவார் தினகரன்: மதுரை ஆதீனம் பரபப்புக்கருத்து!!

Published by
Srimahath
  • அதிமுகவில் இருந்த டிடிவி தினகரன் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அதிலிருந்து பிரிந்து அமமுக என்ற கட்சியை நடத்தி வருகிறார்

அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் விரைவில் அந்த கட்சியுடன் இணைவார் எனவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டது எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து கும்பகோணத்தில் பேசிய மதுரை ஆதினம் கூறியதாவது:-‘அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என்றும்  அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

எனவே எங்களை பொருத்தவரை நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால் நிச்சயமாக டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்பது உறுதியான செய்தி’ என்றும்  மதுரை ஆதீனம் கருத்து  தெரிவித்திருந்தார்.

Published by
Srimahath

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

8 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

11 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

31 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

55 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago