[Representative Image]
மதுரையில் மின்கம்பம் சரி செய்யும் வேலையில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் பரிதி விக்னேஸ்வரன் காலில் மின் கம்பம் விழுந்து கணுக்கால் வரையில் கால் இழக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது மாணவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் மின் ஊழியர்கள் 2 பேர் , கிரேன் ஆபரேட்டர் ஒருவர் என 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…
கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…