மாணவர்கள் போராட்டம் எதிரொலி! தொடர் விடுமுறை அறிவித்த சென்னை பல்கலைக்கழகம்!

Published by
மணிகண்டன்
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை உண்டானதை அடுத்து மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வகையில் தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது. ஏற்பட்ட வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த மாணவர் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் எதிரொலித்தது. தமிழகத்திலும் அநேக இடங்களில் மாணவர்கள் போராட்டம் ரயில் மறியல் என ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை முதல் 23 வரை விடுமுறை என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், 24ஆம் தேதி முதல், ஜனவரி 1ஆம் தேதி வரை கிருத்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 minutes ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

8 minutes ago

கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!

கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…

1 hour ago

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

3 hours ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

3 hours ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

4 hours ago