மருத்துவ மேற்படிப்பில் சேர கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காக தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
- மருத்துவ மேற்படிப்பில் சேர கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை
- தொலை தூர, எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பித்த அரசாணை
- அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு