சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!மருத்துவ மேற்படிப்பில் சேர கூடுதல் மதிப்பெண்கள் ரத்து..!

Default Image

மருத்துவ மேற்படிப்பில் சேர கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காக தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

  • மருத்துவ மேற்படிப்பில் சேர கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை
  • தொலை தூர, எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பித்த அரசாணை
  • அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்