சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு சுப்பிரமணியம் பிரசாத் மாற்றம்..!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றசெய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.