நாட்டன் தோட்டம் பகுதியை சேர்ந்த அருள் தமிழரசன் மற்றும் மனோஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் , மது குடித்து விட்டு பொதுமக்களும் தகராறு ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து வந்த மணிகண்டன் என்பவரிடம் மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென அருள், தமிழரசன் இருவரும் மணிகண்டனை கத்தியால் குத்தினர். இதை பார்த்த மணிகண்டன் தந்தை குமார் தடுக்க முயன்றுள்ளார்.அப்போது அவரையும் கத்தியால் குத்திவிட்டு மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
காயம் அடைந்த தந்தை , மகன் இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த மனோஜை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…