மதன் கௌரி ஆரம்பித்துள்ள IR WOG எனும் யு-டியூப் சேனலில் இன்னும் ஒரு வீடியோ கூட போடவில்லை அதற்குள் அந்த சேனலை 1.17 லட்சம் பேர் பின்தொடருக்கின்றனர்.
தமிழ் யு டியூப் சேனல்களில் மிக பிரபலமானவர் மதன் கௌரி. இவர் பதிவிடும் விடீயோக்கள் யு டியூபில் சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்து விடும். அந்தளவிற்கு தமிழ் யு டியூப் சேனலில் இவரது பெயர் இணையதளவாசிகள் மத்தியில் பிரபலம்.
இவர் தற்போது IR WOG எனும் புதிய யு டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அந்த சேனலில் இன்னும் ஒரு வீடியோ கூட போடவில்லை அதற்குள் 1.17 லட்சம் பேர் IR WOG யு டியூப் பக்கத்தை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இந்த வளர்ச்சி இணையதளவாசிகளை மிரள செய்துள்ளது.
மதன் கௌரி தனது விடீயோக்கள் மூலம், உள்ளூர் முதல் உலக நடப்புகள் வரையில் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என அவரது கருத்துக்களை வீடியோ மூலம் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…