சென்னை மாதவரம் கட்டிடம் வரும் புதன்கிழமை அன்று திறக்கப்படவுள்ளது. ஆனால் இதற்கான கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. கோயம்பேட்டில் ஏற்படும் நெரிசலை சமாளிக்க தான் இந்த அடுக்குமாடி பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
ஆனால் இந்த கட்டிடம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதாக மக்கள் புகார் அளிக்கின்றனர். இந்த கட்டிடத்திற்கான செலவு மட்டும் 95 கோடி ரூபாய். ஆனால் இதன் நிலையை பார்த்தால் மழை பெய்தால் ஒழுகும் அளவிற்கு பலவீனமாக உள்ளதாக புகார் அளிக்கின்றனர் மக்கள்.
இந்நிலையில் வரும் புதன்கிழமை அன்று இந்த மாடி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…