சீன பிரதமர் ஜின்பங்க் நாளை மறுநாள் சென்னை வரவுள்ளார். அடுத்த நாள் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். பின்னர் அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை இருவரும் பார்வையிட உள்ளனர். இந்த சந்திப்பின் போது, எந்தவித ஆவணங்களும் கையெழுத்தாக போவதில்லை எனவும், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
தற்போது மாமல்லபுரம் பகுதியில் ஈச்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரை உள்ள கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்புவெளியாகும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…