தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எம் சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எம் சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு வர்த்தகத் துறை சார்பில் இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்கள், கால்நடை உரை விந்து உற்பத்தி நிலைய ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. சிறந்த பட்டு விவசாயிகள். தானியங்கி மற்றும் பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு தொகையினை வழங்கினார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…