M.P எஸ்.ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி…!!

Default Image
  • விழுப்புரம் மாவட்ட அதிமுக M.P ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
  • தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று மாலை அணிவித்து இரங்கலை தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் விழுப்புரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது அதிமுக தொண்டர்களை மிகவும் வேதனையடையவைத்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர்  மற்றும் அமைச்சர்கள்  உயிரிழந்த,நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ராஜேந்திரன் உலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்