அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்த வேண்டுமென்று சமீபத்தில் அதிமுகவின் இலக்கிய அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் படி அதிமுக தலைமைகழகம் அறிவித்தது.இந்நிலையில் நேற்று மதுரையில் அம்மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தபட்டது.இதில் தமிழக கடம்பூர் ராஜீ கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில் அம்மாவின் பிறந்தநாள் ஒரு புனிதநாள் , M.L.A அமைச்சர்களாக இருப்பதைவிட அம்மா பேரவையில் இருப்பதே பெருமையானது என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்தார்
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…