மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில், மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையான ‘மாபெரும் தமிழ்க் கனவு’ 100-வது நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நேற்று நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், மாணவர்கள் வரலாற்றை படிக்கச் வேண்டும். நான் முதல்வன் திட்டமானது எனது கனவு திட்டம் ஆகும். அதனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி எனது பிறந்தநாளில் அதனை துவங்கி வைத்தேன் என குறிப்பிட்டார். அனைத்து மாணவர்களுக்கும் அனைத்தும் தெரிய வேண்டும் என இந்த நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
மாணவர்கள் இபபோது அனைவரும் நன்றாக படிக்கிறார்கள். படிப்ப்பை விட தனித்திறமைகள் என்பது மிக அவசியம். தனித்திறமைகளை கொண்டவர்களுக்கு தான் நல்ல வேலை கிடைக்கிறது. அதனால் அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…