தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி ஏழுப்பியுள்ளார்.
அதில் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, “ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது. கருணாஸை கைது செய்த காவல்துறை,பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வீ.சேகர் மற்றும் உயர்நீதிமன்றத்தையே விமர்சித்த எச்.ராஜா ஆகியோரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று சரமாரியாக கேள்வி ஏழுப்பியுள்ளார்.
கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? என்றும் கைது செய்ய வேண்டியவர்களின் பின்னணி பற்றி கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியிறுத்தியுள்ளார்.
DINASUVADU
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில்…
சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும்…
சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி - சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும்…
சென்னை : இன்று (நவம்பர் 27) சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…
சென்னை : தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை…