ஜூலை 1ஆம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்! தென்னிந்தியாவில் கேஸ்விநியோகம் பாதிக்க வாய்ப்பு

ஜூலை 1ஆம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,ஜூலை 1ஆம் தேதி காலை 6 மணி முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். விடுபட்ட லாரிகளுக்கும்,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.எல்பிஜிடேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்தால் தென்னிந்தியாவில் கேஸ்விநியோகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025