கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வசித்து வந்தவர் சாந்த குமார் இவர் தனது வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக வெளியவந்துள்ளார், அப்பொழுது திடீரெனெ சில மர்மநபர்கள் சந்தகுமாரை மறைத்து கத்தியை வைத்து குத்தி கொலை செய்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர், விசாரணையில் இந்த கொலை சம்பவம் காதல் விவகாரத்தை கொண்டது என தெரியவந்தது, திருவதிகை பகுதியை சேர்ந்தவர் ஞானவேல், இவரது தங்கை அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
மேலும் கொலை செய்யப்பட்ட சாந்தகுமார் அண்ணன் சக்திவேல் என்பவர், ஞானவேல் தங்கையை காதலித்து தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து புகாரின் பேரில் சக்திவேல் பாலியல் வழக்கில் சிறையில் உள்ளார், மேலும் தங்கை வாழ்கை இப்படி சென்றதால் ஆத்திரம் கொண்ட ஞானவேல் தனது நபர்களை அழைத்து சென்று சக்திவேல் தம்பி சந்தகுமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது, மேலும் இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து ஞானவேல் உட்பட ஆறுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…