காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவர் அங்கு பால் வியாபாரம் செய்து வருகிறார் இவருடைய மகள் ஐஸ்வர்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் , இந்த நிலையில் அதே பகுதியில் இவர்களின் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் ரித்தீஷ், இந்நிலையில் ரித்தீஷ் மற்றும் ஐஸ்வர்யா முதலில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது , இவர்கள் காதலித்து இரு வீட்டாருக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இருவரையும் அழைத்து பேசியுள்ளனர் அப்பொழுது மகேஸ்வரி ரித்தீஷ் உடன் பேசுவதை குறைத்துள்ளார்
இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஐஸ்வர்யா வீட்டிற்கு ரித்தீஷ் சென்று காதலிக்குமாறு சிறிது நேரம் கூறியுள்ளார், இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார் இதனால் கோபமடைந்த காதலன் ரித்தீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யா வயிற்றில் ஐந்து முறை குத்தியுள்ளார் குத்திய உடன் வலி தாங்காமல் கத்திய ஐஸ்வர்யாவின் குரலை கேட்டு வெளியே வந்த ஐஸ்வர்யா தந்தை சக்தி வேலையும் ரித்தீஷ் கத்தியால் குத்தியுள்ளார்.
குத்தி முடித்தவுடன் உன்னால்தான் என் காதல் போனது என்று கோபத்துடன் குத்திவிட்டு அக்கம்பக்கத்தினர் வந்தவுடன் ஓடியுள்ளார். மேலும் உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மேலும் இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் . மேலும் ரித்தீஷையும் தேடி வருகின்றனர்.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…