நெல்லையில் லாரியை மடக்கி ரூ.3லட்சம் கொள்ளை ..!
நெல்லையில் பிஸ்கெட் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியை மடக்கி ரூ.3லட்சம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற பிஸ்கெட் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியை கீழ நத்தத்தில் நான்கு வழிச்சாலையில் பயணிக்கும்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொள்ளை அடித்து சென்றனர். இது பற்றி பாளையம்கோட்டை காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.