இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் கணேசமூர்த்தி 2 லட்சத்து 10 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.செல்லக்குமார் 1,55,878 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2,61,088 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் 1,25,432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் 5,95,845 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் 64,424 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…