பதவிகாலம் முடிந்தும் சின்னம் பயன்பாடுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பதவிக்காலம் முடிந்த பின்பும் எம்பிக்கள், அமைச்சர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அரசின் கடைநிலை ஊழியர்கள் கூட சின்னங்களை பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் அனைவரும் சின்னத்தை பயன்படுத்தினால் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…