தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்பொழுது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக, நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பலரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.எ அந்தவகையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
கொரோனாக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் இன்று பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கூட்டத்தின் முடிவில் கட்டுப்பாடுகள் குறித்தும், மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவரும்.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…