தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்தது.இது தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட விதிகளை முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.பின்பு திமுக தரப்பில் மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது .இதனால் உச்சநீதிமன்றம் திமுகவின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.திமுகவின் மனுவுடன் சேர்த்து புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தொடர்ந்த மனுவையும் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தது.இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை விசாரிக்க உள்ளது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…