திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1- ஆம் தேதி உள்ளூர் விடுமுற..!

Default Image

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்