நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வல்வில் ஓர் விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.