நவம்பரில் நடைபெறுமா உள்ளாட்சி தேர்தல்? திருநாவுக்கரசர்

நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என பார்ப்போம் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சியில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும் நிலையில், நீட் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது கண்டனத்திற்குரியது.
உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறுமா என நாம் மட்டுமல்ல, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் .நவம்பரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள். நடைபெறுமா? என பார்ப்போம் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025