தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது.கட்சிகள் அனைத்தும் வேட்புமனு தாக்கல் செய்ய தீவிரம்காட்டி வருகின்றது.
இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சந்தித்தார்.இதன் பின்பு அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளிப்பதாகவும், அவர்கள் கேட்டுக் கொண்டால் பரப்புரை செய்யவும் தயராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
குடியுரிமை மசோதா பாரபட்சமானது. ஏன் இலங்கை தமிழர்களை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு மறுக்கிறது. தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு. 30 வருடமாக இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கின்றனர் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…