உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்,துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் இன்று (நவம்பர் 6- ஆம் தேதி) ஆலோசனை நடைபெறுகிறது .
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…