தமிழகத்தில் புதிதாக மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டுகளை மாற்றிவழங்கிய காரணத்தால் 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இதனால் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி ஊராட்சியில் 67 முதல் 71 வரையுள்ள 5 வாக்குச்சாவடிகள்,மதுரை மாவட்டம் வஞ்சி நகரம் ஊராட்சியின் 91வது வாக்குச்சாவடி, கடலூர் மாவட்டம் வில்லங்கப்பட்டி ஊராட்சியில் 242வது வாக்குச்சாவடி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தாணி கோட்டகம் ஊராட்சியில் 119வது வாக்குச்சாவடி, தேனி மாவட்டம் உப்புக்கோட்டை ஊராட்சியில் 52வது வாக்குச்சாவடி உள்ளிட்ட 9 வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…