உள்ளாட்சித் தேர்தல் : செலவு பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

- உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
- தேர்தல் முடிந்த நிலையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவு பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது.பின்னர் வாக்கு எண்னிக்கையானது நடைபெற்றது .ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் களமிறங்கியது.இதில் இரு கட்சிகளும் கனிசமான இடங்களில் வெற்றி பெற்றி இருந்தாலும் திமுக கூட்டணி சற்று அதிக இடங்களை கைப்பற்றியது. அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்ற அனைவரும் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் தேர்தல் செலவு பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமாகும்.அந்த வகையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர்கள் 3 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாத படி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!
March 6, 2025
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025