BREAKING: டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு..!

Default Image

தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விபரங்களை டிசம்பர் 13-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்