உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016 ஆண்டு முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில்,உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவம்பர் 15, 16-ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளாட்சி பதவிகளுக்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
விருப்ப மனு கட்டணம் விவரம்:
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…