உள்ளாட்சி தேர்தல் – ஈபிஎஸ்-க்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்…! கடிதத்தை ஏற்க மறுத்த எடப்பாடி..!

Default Image

ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பு. 

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளரின் படிவத்தை அனுப்ப கோரி ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எதுவாக படிவம் A மற்றும் படிவம் B ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்திருந்தார்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TODAY
TN CM MK Stalin - BJP State Leader Annamalai
MK Stalin - TN Assembly
thiruvathirai kali (1)
Dhanush - Nayanthara
ToxicTheMovie
edappadi palanisamy MK STALIN