விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெறிவித்துள்ளது.
மேலும்,தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற்று வருவதாகவும், ஜூலை 2 வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.