தமிழ்கத்தில் இன்னும் சில தினங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தல் ஆனது இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்நிலையில் அதற்கான வேட்பு மனுக்கள் தமிழகம் முழுவதும் அறிவிக்கபட்ட மாவட்டங்களில் மட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதற்கான பணிகளை எல்லாம் தேர்தல் ஆனையம் முடுக்கிவிட்டுள்ள நிலையில் ஆங்கங்கே உள்ளாட்சி பதவிகள் எல்லாம் சந்தையில் உள்ள பொருட்கள் போல ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுதியது.இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடலூர் ஆட்சியர் அம்மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த எச்சரிக்கையானது ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் மேலும் தன்னை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என யாரிடமும் வேட்பாளர்கள் நிர்பந்திக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் கடலூரில் இதுவரை 12,235 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன என்ற தகவலையும் தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…