அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .
குறிப்பாக தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு திட்டம்,அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இணையதள வசதிகளுடன் கூடிய கணினி வகுப்புகள் ,அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய புதிய தொழில்நுட்பத்தில் 10 வாகனங்கள் , 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள்,வரும் கல்வியாண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முக்கிய திட்டங்கள் தமிழக பள்ளி கல்வித் துறைக்கு வர உள்ளது.
இதில் ஒரு முக்கிய திட்டமான அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி திட்டம் ஆகும்.இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., சேர்க்கை நடைபெறும். தமிழகம் முழுவதும் 35,000 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., – யு.கே.ஜி., சேர்க்கை நடைபெறும்.தனியார் பள்ளிகளைப்போல் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். சான்றிதழ்கள் இல்லை என்றாலும் மாணவர்களை எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளார் பள்ளிக்கல்வி இயக்குனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…