Live : விண்ணில் சீறி பாய்ந்த பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் முதல்.., பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை… 

நேற்று இரவு விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் பற்றிய தகவல்கள் முதல் உள்ளூர், உலக அரசியல் நிகழ்வுகள் வரை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Today Live 31122024

சென்னை : நேற்று இரவு 10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதில் இருந்த ஸ்பேடெக்ஸ் செயற்கைகோள்கள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டது பற்றிய நினைவலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டின் கடைசி நாளில் இந்தியா உட்பட உலகில் பல்வேறு நாடுகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கோலாகலமாக ஆரம்பித்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்