கூட்டணி கட்சியான பாஜக-வில் இணைவது மகிழ்ச்சியான விஷயம் தான்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாக சமீப காலமாக தகவல் வெளியான நிலையில், குஷ்பூ பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களில், அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு, குஷ்பு காங்கிரசில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர், ‘எங்கிருந்தாலும் வாழ்க, மனமகிழ்ச்சியோடு வாழ்க. குஷ்பூ கூட்டணி கட்சியான பாஜக-வில் இணைவது மகிழ்ச்சியான விஷயம் தான்.’ என்று தெரிவித்துள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…