Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
இன்று 72வது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருவது முதல் உலக அரசியல் செய்திகள் வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்...

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி என பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக உக்ரைன் அதிபர் லெஜன்ஸ்கியும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிகழ்ந்த காரசார விவாதத்தை அடுத்து லெஜன்ஸ்கி இந்த நிகழ்வில் பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025