#LIVE: கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழக முதல்வர் உரை.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் – முதல்வர் பழனிசாமி 

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடம் பேசி வருகிறார். 

  • தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
  • அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.
  • மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நோய் பரவலை தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • 3 அதிகாரிகளுக்கு உதவ 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • கொரோனாவை தடுப்பதற்காக 3  ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளது.
  • சென்னைக்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கபட்டுள்ளது. அதில், மக்கள் தங்களுடைய பிரச்னைகளை தெரிவிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
  • கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் அதிகம் பரவல் இருப்பதற்கு காரணம், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தெருக்கள் குறுகலாக இருப்பதும், பொதுக் கழிப்பறை மூலமும் நோய் அதிகம் பரவுகிறது.
  • சென்னையில் நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று பரிசோதனை மாதிரிகளை சேகரித்து வருகிறது.
  • அரசின் நடவடிக்கை காரணமாக சென்னையில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
  • சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.
  • 50 பரிசோதனை நிலையங்கள் மூலம் ஒரு நாளுக்கு 12 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதனால் பாதிக்கப்படவர்கள் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது.
  • வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதில் அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
  • நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
  • ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இவசமாக வழங்கப்படும்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

6 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

7 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

8 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

9 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

9 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

9 hours ago