ஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட் ரெடி! மாவட்ட வாரியாக முதற்கட்ட விசாரணை!

Published by
மணிகண்டன்
  • குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ பார்ப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து இருந்தது.
  • தற்போது தமிழகம் முழுவதும் 3000 பேர் லிஸ்ட் ரெடியாக உள்ளது. அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற உள்ளது.

அண்மையில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதிகமாக ஆபாச படம் பார்த்தவர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு சென்னை முதலிடம் பிடித்து இருந்தது. அதிலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ பார்ப்பவர்கள் அதிகம் என கூறப்பட்டது. இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதில் முதற்கட்டமாக தற்போது குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ பார்க்கும் 3000 பேர் லிஸ்ட் ரெடியாக இருப்பதாகவும், அவர்களிடம் மாவட்டந்தோறும் முதற்கட்டமாக காவல்துறையினர் விசாரணை நடைபெற உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

22 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

34 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

55 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

57 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

1 hour ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

2 hours ago